உங்கள் வீட்டை coolலாக வைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
வருடம் முழுவதும் நம் வீட்டு temperature ஐ சீராக வைக்க வெயில் காலத்தில் ஏசியையும் பணிக்காலத்தில் heater யையும் பயன்படுத்துகிறோம்.
ஆனால் உண்மையில் நம்ப வீடு temperature சீராக இருக்க நம் வீட்டில் உள்ளவர்கள் இனிமையாக பேசவேண்டும் மற்றும் அவர்கள் மனசு நன்றாக இருக்க வேண்டும். அப்போது நம் வீடு என்றும் கூலாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment