Science என்ன சொல்லுது Moral Science என்ன சொல்லுது? | எண்ணம் போல் வாழ்வு
Science சொல்கிறது நம் நாவில் ஏற்படும் புண்ணானது சீக்கிரம் சரியாகிவிடும்
Moral Science சொல்கிறது நம் நாவினால் பேசும் வார்த்தை அடுத்தவரை காயப்படுத்தி அவருக்கு பல வருடம் துக்கத்தை கொடுக்கும் அதனால் தான் நாம் அடிக்கடி கூறுகிறோம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம்.
ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment