நீங்கள் சாமர்த்தியசாலி தானே? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு கணவர் தன் மனைவியிடம் நீ என் சிறந்த பார்ட்னர் இல்லை உனக்கு போதுமான சாமர்த்தியம் போதவில்லை என்று கூறுகிறார். அதற்கு அவர் மனைவி ஒரு சாமர்த்தியமான பெண் உங்களை திருமணம் செய்து கொள்வாலா என கேட்டார்? அதற்கு கணவர் உனக்கு சாமர்த்தியம்த் இல்லை என்பதை நீயே ஒத்துக் கொள்ளத்தான் கூறினேன் என கூறுகிறார். இப்படி குடும்பத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் குடும்பம் இரண்டாக பிரிந்து விடும்.
தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பாக இருக்கும். யார் விட்டுக் கொடுப்பது. யார் சாமர்த்தியசாலியோ அவர் தான்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment