நீன்கள் மக்களைப் பார்க்கும் பார்வை என்ன? | எண்ணம் போல் வாழ்வு
நாம் ஒருவரைப் பார்க்கும்போது உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் ஆகவோ பார்க்கக்கூடாது.
ஏனென்றால் நமக்கு superiority complex அல்லது inferiority complex வரலாம்.
அதற்கு பதிலாக நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் நாம் அவருடைய நன்மையான குணத்தை பார்த்தால் நாம் ஒரு சிறந்த மனிதராக ஆகலாம்.
அதனால்தான் அனைவருடைய நேர்மறையான குணத்தை மட்டும் பார்ப்போம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment