அடுத்தவர் பார்வையில் நீங்கள் ஹீரோவா? வில்லனா? | எண்ணம் போல் வாழ்வு
நம்ப வாழ்க்கையில நம்ப ஹீரோவாக இருக்கலாம். சில பேர் பார்வையில் நாம் வில்லனாக தெரியலாம்.
யார் பார்வையில் நம்ப ஹீரோ யார் பார்வையில் நம்ப வில்லன் என்பது நமக்கு தெரியாது.
எது எப்படியோ நாம் நல்லவர்களாக நல்ல கர்மங்களை செய்தபடி வாழ்ந்து விட்டு போவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment