வாழ்க்கை என்பது என்ன? | எண்ணம் போல் வாழ்வு
வாழ்க்கை என்பது இந்த பூமியில் எத்தனை வருடம் இருந்தோம் என்பது அல்ல. இருந்த வருடங்களில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது தான்.
நாம் இந்த வாழ்க்கையில் மூன்று நாட்கள் மட்டுமே வாழவேண்டும் ஒன்று நேற்று, இரண்டு இன்று, மூன்று நாளை.
இதில் நேற்றும் நாளையும் நாம் நினைவுகளில் தான் வாழ முடியும். இன்று மட்டுமே நிஜம். இன்றைய நாள் பொழுது நாம் சந்தோஷமாக கழிப்போம். அப்போதுதான் இனி வரும் நாட்களும் சந்தோஷமாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment