நீங்கள் கோடீஸ்வரரா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் அடுத்தவரிடம் நான் ஒரு கோடீஸ்வரர் என கூறினார். அப்படி என்ன உங்களிடம் இருக்கிறது என அவர் கேட்டார். அதற்கு இவர் எனக்கு சொந்தமாக ஒரு பேங்க் இருக்கிறது என கூறினார். அவர் நீங்கள் எந்த பேங்குக்கு முதலாளி என கேட்டார். அதற்கு இவர் பவர் பேங்க் (Power Bank) என்றார்.
உண்மையில் ஒரு கோடீஸ்வரர் பணிவாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் அதுதான் ஒரு பெரிய மனிதனின் சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment