நீங்கள் வெளி உலகத்திற்கு தருவது என்ன? | எண்ணம் போல் வாழ்வு
நம் உடலிலிருந்து வெளிவரும் வியர்வை, ரத்தம், எச்சில், கபம், மலம், சிறுநீர் இவை அனைத்தும் அருவெருப்பும் துர்நாற்றமும் தறுபவை ஆகும்.
ஆனால் நம் மனதில் எழும் எண்ணம், வாயிலிருந்து வரும் சொல், நாம் செய்யும் செயல் அடுத்தவருக்கு பிடித்ததாக இருக்க முடியும்.
நாம் செய்ய வேண்டியது எண்ணம், சொல், செயல் மூலம் 800 கோடி ஆத்மாவிற்கு சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் கொடுப்பது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment