நீங்கள் பேசும் போது இதை கவனிக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தர் Customer Careக்கு கூப்பிட்டார் அந்தப் பக்கத்தில் ஒரு பெண் சொல்லுங்க சார் நான் என்ன உதவி செய்யட்டும். அவர் சொன்னார் என் வீட்டில் என் மனைவி இல்லை என்று சொல்லி ஒரு pause செய்தார். உடனே அந்தப் பெண் காலையிலேயே தொந்தரவு செய்யாதீர்கள் சார் என்று கூறி phone cut செய்துவிட்டார்.
நாம் பேசும்போது தொடர்ச்சியாக பேச வேண்டியதை தொடர்ச்சியாகவும், நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தியும் பேசவேண்டும் இல்லை என்றால் பிரச்சினைகளை உருவாக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment