பாவம் புண்ணியம் சரியான புரிதல் என்ன? | எண்ணம் போல் வாழ்வு
நாம் ஒரு பாவச்செயல் செய்து அதை உணர்ந்த பின் இறைவனிடம் தண்டனையை குறைக்குமாறு மன்றாடுகிறோம்.
இறைவன் நாம் செய்த புண்ணியத்தின் பலனை குறைத்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா?
இறைவன் நம் புண்ணியத்தின் பலனையும் பாவத்தின் தண்டனையையும் குறைப்பது இல்லை.
நாம் செய்யும் நல்லதிற்கும் கெட்டதிற்கும் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.
அதனால் நாம் எண்ணம் சொல் செயல் மூலம் யாரையும் காயப்படுத்தாமல் இருப்போம். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment