வாழ்க்கையை lightஅ எடுத்துக்கங்க | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் ஒரு கரப்பான் பூச்சியை அடிக்க போனார். அப்போது அந்த கரப்பான் பூச்சி அவரைப்பார்த்து சொன்னது.
உங்களுக்கு உங்கள் மனைவியை கண்டால் பயம். உங்கள் மனைவிக்கு என்னை கண்டால் பயம். நீங்கள் உண்மையான வீரராக இருந்தால் உங்கள் வீரத்தை உங்கள் மனைவியிடம் காட்டுங்கள்.
நம் வாழ்வில் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்தால் நாம் வாழ்க்கை வாழ முடியாது.
நாம் நம் வாழ்க்கையை மிக இலேசாக எடுத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment