யார் யாரெல்லாம் சோம்பேறி? | எண்ணம் போல் வாழ்வு
வேலை செய்யாதவர்கள் மட்டும் சோம்பேறிகள் அல்ல. செய்ய முடிந்ததையும் செய்யாதவர்கள் சோம்பேறிகளே.
நாம் எல்லோரும் மூன்று காரியங்கள் செய்ய முடியும்.
1. உலகில் உள்ள 800 கோடி ஆத்மாக்களுக்கும் சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் கிடைக்க பிரார்த்திக்க முடியும்.
2. நமக்கு கிடைத்த ஞானத்தை இலவசமாக அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.
3. நம்மிடம் 100 ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் தானம் செய்யலாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment