உங்கள் வாழ்க்கை பிரச்சினையை என்ன செய்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் அல்லது சவால்களை உடனே முடித்து விடுங்கள்.
அல்லது அதனை விட்டு விடுங்கள்.
அந்த பிரச்சினையோடு வாழாதீர்கள்.
ஒரு பேனாவை இரண்டு நிமிடம் கை நீட்டி பிடிக்க முடியும், ஆனால் அதே பேனாவை இரண்டு மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடியாது.
அதனால் நாம் நம் பிரச்சனைகளை, சவால்களை உடனுக்குடன் முடிப்போம் அல்லது அப்படியே விட்டுவிடுவோம். பிரச்சினையை தலையில் சுமந்து கொண்டு துன்புற வேண்டாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment