சந்தோஷம் என்பது எது? | எண்ணம் போல் வாழ்வு | #shorts #tamil #thoughts #எண்ணங்கள்
சந்தோஷம் என்பது நாம் தேடும் பொருட்களை எல்லாம் கிடைத்த பிறகு வருவது அல்ல. சந்தோஷம் என்பது நம்மிடம் இருக்கும் பொருளில் திருப்தி அடைவது.
Where there is expectation there is loss. எங்கே எதிர்பார்ப்பு இருக்கிறதோ அங்கே தோல்வியும் இருக்கிறது. யார் இருப்பதற்கு நன்றி சொல்கிறார்களோ அவர்களுக்கு நிறைய கிடைக்கிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment