உடல் மனம் லைத்துத் தான் காரியங்கள் செய்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
நாம் எந்த ஒரு நேரத்திலும் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்க முடியும். ஒரு வேளை நாம் பள்ளியில் பாடம் படிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார், ஆனால் நாம் நினைவால் வெளியே இருந்தோமென்றால். நமக்குத் தான் நஷ்டம் ஏனென்றால் நாம் ஆசிரியர் கூறியதை கேட்கவே இல்லை.
எந்த ஒரு செயலும் வெற்றி பெற வேண்டுமென்றால் நம் உடலும் மனமும் லயித்து வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment