நீங்கள் உங்கள் மனைவியிடம் வாதாடி செய்திருக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
வக்கீலுக்கே படிக்காம சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி சில பேர் ஜெயிக்கலாம். வக்கீலே ஆனாலும் வீட்டில் மனைவியிடம் வாதாடி ஜெயிக்க முடியாமல் போகலாம்.
தாம்பத்திய வாழ்க்கையில் மனைவி செய்கிறாரா? கணவர் ஜெயிக்கிறாரா? என்பது முக்கியமல்ல. தாம்பத்தியம் தோற்க கூடாது.
கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தாம்பத்திய வாழ்க்கை ஜம்முனு இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment