நீங்கள் உண்மையில் Powerfulஅ? | எண்ணம் போல் வாழ்வு
உங்கள் நாள் இன்று சிறப்பாக தொடங்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம் அப்போது உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்போ அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் வந்து நீங்கள் அப்செட் ஆகி விட்டீர்கள் என்றால் நீங்கள் எப்படிப்பட்டவர்.
சந்தோஷமாக இருந்த நீங்கள் அப்செட் ஆகிவிட்டீர்கள் அப்போது நீங்கள் powerfulஅ அல்லது உங்களை ஆப்செட் செய்தவர் அவர் powerfulஅ.
எந்த சூழ்நிலையிலும் நாம் அப்செட் ஆகக் கூடாது. அதற்கு நாம் ஒவ்வொருவரும் இராஜயோக தியானம் பயிற்சி செய்ய வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment