நீங்கள் பற்றற்றவர் ஆகி விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு சத்சங்கில் ஒரு சிஷ்யன் குருவிடம் கேட்கிறார் சாது வாழ்க்கை வாழும் நாம் நமக்கென்று Email ID வைத்துக் கொள்ளலாமா? அதற்கு குரு Email ID வைத்துக்கொள்ளலாம் ஆனால் அதில் Attachment இருக்கக் கூடாது என்றார்.
நம் வாழ்வில் நாம் பணம் வீடு கார் போன்ற அனைத்தும் வைத்திருக்கலாம் ஆனால் அதன் மீது Attachment இருக்கக்கூடாது. அதாவது ஒரு பற்றற்ற வாழ்க்கையை வாழ வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment