செய்பவர் செய்விப்பவர் யார் என தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நாம் ஒருவருக்கு உதவி செய்து அவர் இன்று நன்றாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அதற்காக நாம் தலை கால் புரியாமல் அகங்காரத்தில் வருவது நம் புரிதல் முற்றிலும் தவறு என்பதை உணர்த்துகிறது.
இறைவன் ஒருவருக்கு உதவி செய்ய முடிவு செய்கிறார் அதற்கு நம்மை ஒரு medium மாக பயன்படுத்துகிறார் அவ்வளவு தான்.
நம் புரிதல் எப்படி இருக்க வேண்டும் என்றால் செய்பவர் செய்விப்பவர் இறைவன். நாம் வெறும் கருவி தான்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment