பழையதை நினைத்து உங்கள் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பெண் ஐந்து ஆறு வருடங்களுக்கு பிறகு தனது பாய் பிரண்டுக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புகிறார். நீ எப்படி இருக்கிறாய் என்று. அங்கிருந்து ஒரு தகவல் வருகிறது என் தந்தைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் முடிந்துவிட்டது அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் அதனால் தாங்கள் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் ஆன்ட்டி என்று.
நாம் என்றும் நேற்று நடந்த சோக நினைவையே நினைத்து வாழ்ந்தால் நம் வாழ்க்கை கவலைக்கிடமாக இருக்கும். நல்லதையே நினைத்து நல்லதே நடக்கும் என வாழ்க்கையை வாழ்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment