நீங்கள் இரையை தேடுகிறீர்களா? அல்லது இறையை தேடுகிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு சராசரி மனிதன் ஒரு நாள் தேவைக்காக மூன்று வேளை இரையை தேடுகிறான் அதாவது உணவை தேடுகிறான்.
விவரம் தெரிந்த மனிதன் இறையை அதாவது இறைவனை தேடுகிறான்.
யார் உணவை தேடுகிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பு, பிறப்பு இறப்பு சுழற்சியில் வரவேண்டும்.
யார் இறைவனை தேடுகிறார்களோ அவர்கள் இறப்பு பிறப்பு சுழற்சியில் இருந்து தப்பிக்கலாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment