கோபத்தை உங்களால் தூக்கி எறிய முடியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நம்பலால கோபத்துல ஒரு பொருளை தூக்கி எறிய முடியும் இது ஒன்னும் பெரிய காரியம் இல்லை. ஆனா அந்தக் கோபத்தை தூக்கி எறிய முடியுமா?
கோபம் ஒவ்வொரு முறையும் நம்மை ஜெயிக்கிற மாதிரி, நம்போ புத்தன் மாதிரி கோபத்தை ஜெயிக்க முடியுமா?
கோபம் என்பது ஒரு விகாரம் அதை நம்போ ஜெயிச்சே ஆகனும். அதுக்கு வழி நம்ப எல்லாரும் தியானம் கத்துக்கணும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment