உங்க வாழ்க்கையில நீங்க Hero தானே? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு சிங்கம் நம்முடைய கவனத்தை ஈர்க்க மெதுவாக நடந்து வந்தாலே போதுமானது. ஆனால் ஒரு குரங்கு நம் கவனத்தை ஈர்க்க குட்டிகரணம் போட வேண்டி இருக்கிறது.
நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த பூமியில் 800 கோடி ஆத்மாக்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் நம்மை போன்று வேறு யாரையும் இறைவன் படைக்கவில்லை. நாம் அவ்வளவு ஸ்பெஷல்.
நம் வாழ்க்கையை அடுத்தவரைப் பார்த்து காப்பியடித்து ஒரு குரங்கு போல் குட்டி கரணம் போட வேண்டாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment