வாழ்க்கையில் tension இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு
உண்மையில் இருட்டு என்று ஒன்று இல்லை வெளிச்சமின்மையையே நாம் இருட்டு என்று கூறுகின்றோம். அதே போல் தீர்வு இல்லாத ஒரு பிரச்சனை இல்லை தற்சமயம் தீர்வுக்கான idea கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
நம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் நாம் நிறைய படிக்க வேண்டும் அல்லது நிறைய படித்தவர்களை நம் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி செய்தோம் ஆனால் நம் வாழ்வில் tension இருக்காது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment