கரை நல்லதா? | எண்ணம் போல் வாழ்வு
Surf Excel Advertisement ல கரை நல்லது சொல்றாங்க அப்படின்னா கொஞ்சம் யோசிச்சு பார்த்தா கரை நல்லதுன்னா surf Excel எதற்கு தயாரிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை தையோ பார்த்தாலோ கேட்டாலோ உடனே நம்பிவிடக் கூடாது.
அதை ஆராய்ந்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment