நீங்கள் தைரியசாலி தானே? | எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்வில் தைரியத்துடன் ஒரு முடிவெடுத்து ஒரு காரியத்தில் இறங்குகிறாம். அது வெற்றியைத் தருமா? தோல்வியை தருமா? என்பது நமக்கு முன்பே தெரியாது. ஆனால் நம் உள் உணர்வு வெற்றியின் பாதையில் செல்வதாக நம்பிக்கையைத் தரும்.
இந்த தைரியம் தான் நம் வாழ்க்கையை வழி நடத்துகிறது வெற்றியையும் தருகிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment