நீங்க வேலைக்காரி மாதிரி feel பண்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு மனைவி தன் கணவரிடம் நான் இந்த வீட்டில் வேலைக்காரி மாதிரி இருக்கேன் என்று சொல்கிறார். அதற்கு கணவர் நான் தான் எல்லா வீட்டு வேலைகளை எல்லாம் செய்கிறேன். துணி துவைக்கிறேன், பாத்திரம் கழுவுகிறேன். அப்படியிருக்கும் போது நீ எப்படி வேலைக்காரி என்று சொல்கிறாய். அதற்கு மனைவி ஆமாம் நீங்க தான் எல்லா வீட்டு வேலை செய்றீங்க அதனால நீங்க தான் வேலைக்காரன். வேலைக்காரன் மனைவி வேலைக்காரி என்ற அர்த்தத்தில் நான் வேலைக்காரி என்று சொன்னேன் என்று கூறினார்.
நம் வாழ்வில் அனைத்தையும் எதிர்மறையாக சிந்தித்தால் நம் வாழ்க்கை வீணாகி போகும். அதனால் நாம் எதையும் நேர்மறையாக சிந்திப்போம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment