உங்க life partner பற்றி எப்போதும் complaintஅ? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு மருமகன் அவர் மாமனாரிடம் மாமா உங்க பொண்ணு எப்பவுமே என்கிட்ட சண்டை போடுறா அவளை சமாளிக்கவே முடியல அப்படின்னு complaint பண்றார். அதற்கு மாமனார் என் மகளை சமாளிக்க முடியல அப்படின்னு சொல்றியே நான் அவ அம்மாவை ஐம்பது வருஷமா சமாளிக்கிறேனை நான் compliant பண்றேனா?
தாம்பத்திய வாழ்வில் விரிசல் வருவதற்கான காரணம் ஒருவர் மற்றவரை தன் இஷ்டத்திற்கு வாழ வேண்டும் என்று நினைப்பதால். life partner அவர் அவராக இருப்பதை ஏற்றுக் கொள்ளும் போது தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment