உங்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கத் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு புல்லாங்குழலில் நிறைய ஓட்டைகள் இருக்கும் அதை வாசிக்கத் தெரியாதவர்கள் வாசித்தால் வெறும் காற்றுதான் வரும். ஆனால் முறையான பயிற்சி எடுத்து வாசித்தால் அதிலிருந்து ஒரு இனிமையான இசை வரும்.
அதே போல நம் வாழ்வில் பிரச்சினைகள் சவால்கள் வரும்போது அதை கையாளத் தெரியவில்லை என்றால் நம் வாழ்க்கை புரியாத புதிர் ஆகிவிடும். சரியாக முயற்சி செய்தால் நமக்கு அனுபவம் வந்துவிட்டால் புல்லாங்குழலில் எப்படி இசையை வருமோ அதே போன்று நாமும் பிரச்சினையை சவாலை முடித்து விடுவோம். அதற்குப் பிறகு நம் வாழ்க்கை ஜிங்கலாலா தான்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment