உங்களுக்கு வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நாம் நம் இளமைப் பருவத்தில் டிவியில் கார்ட்டூன் பார்க்க விரும்பி இருப்போம் ஆனால் செய்திகளை பார்த்திருப்போம் அதற்கு காரணம் tv யின் remote அப்பாவிடம் இருக்கும்.
இப்போது நாம் tv யில் செய்திகளை பார்க்க விரும்பினாலும் கார்ட்டூன் பார்ப்போம் ஏனென்றால் டிவி யின் ரிமோட் குழந்தையிடம் இருக்கும்.
வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும். நாம் எல்லா சூழ்நிலைகளையும் நம்மை சந்தோஷமாக வைக்க நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment