அறிவியலும் ஆன்மீகமும் | எண்ணம் போல் வாழ்வு
அறிவியல் இந்த வெயில் காலத்தில் நம்மை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. ஆன்மீகத்தில் தியானம் வாழ்க்கை தரும் டென்ஷனை அதாவது சூட்டை தணிக்க உதவுகிறது.
அறிவியல் தரும் அனைத்து பொருட்களையும் நாம் பயன்படுத்தலாம் ஆனால் அது இல்லாமலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை சிறக்க தியானமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment