உங்களை உலகமே எதிர்க்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு
உங்களை முழு உலகமுமே எதிர்க்கிறது அப்போது திரும்பி நின்று உங்கள் கைப்பேசியை எடுத்து ஒரு செல்பி எடுங்கள். அப்போது முழு உலகம் உங்கள் பின்னால் இருக்கும்.
நாம் என்ன சொல்கிறோம் என்றால் நம்முடைய Attitude அவ்வளவு உயர்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது நாம் கடின உழைப்பு செய்ய வேண்டும். இன்றைய எதிர்ப்பாளர்கள் நாளைய நம் followers ஆக மாறும் வரை.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment