வாழ்க்கையின் Speed Breaker எது? | எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்க்கையில் வரும் சிறுசிறு துன்பங்களை கண்டு நாம் மனம் துவண்டு போக கூடாது.
ரோட்டில் ஸ்பீட் பிரேக்கர் இருப்பது பெரிய பெரிய விபத்துகளை தடுப்பதற்கே. அதே போன்று நம் வாழ்வில் வரும் பெரிய பிரச்சினைகளை தவிர்க்க இந்த சின்ன சின்ன தடங்கல்கள் வந்து போகின்றன என புரிந்து கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment