வாழ்க்கைக்கு தேவையான இந்த Minimum maximum உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்க்கை மிக மிக திருப்தியாக இருக்க நாம் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.
1. நம் வாழ்வில் நம் தேவைகளை எவ்வளவுக்கெவ்வளவு Minimum மாக வைத்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது.
2. வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கும் பழக்கத்தை எவ்வளவுக்கெவ்வளவு Maximum மாக செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
இந்த மினிமம் மற்றும் மேக்ஸிமமை நம் வாழ்வில் கடைபிடிக்கும் போது நம் வாழ்க்கை சூப்பராக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment