Expect & Trust | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தர்கிட்ட எதிர்பார்க்கிறதோ ஒருத்தரை நம்புவதோ தவறு இல்லை.
ஆனால் யாரை நம்புவது யார்கிட்ட எதிர்பார்க்கிறது அப்படி என்கிற ஒரு புரிதல் இருக்கவேண்டும்.
எப்போது இந்த புரிதல் வருகிறதோ நம் வாழ்க்கை ஜிங்களால தான்.
எண்ணம் போல் வாழ்க.
Comments
Post a Comment