வாய்ப்பு என்பது வடை மாதிரி| எண்ணம் போல் வாழ்வு
வாழ்க்கையில வாய்ப்பு என்பது வடை மாதிரி. பாட்டி வடை சுட்ட கதையில காக்கா வடையை சுட்டு போகிற மாதிரி நாம் நம் வாழ்க்கையில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Pizza வை online யில் order செய்து அது வரும் வரும் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி வாய்ப்புக்காக காத்திருந்தா ஏமாற்றம் தான் மிஞ்சும்.
உழைக்கிறவங்களுக்கு தான் வாய்ப்புகள் நிறைய வரும். வரும் வரும் காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் வரும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment