மணமகள் மணமகனின் இடதா வலதா உட்காரவேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் ஒரு முதியவரிடம் திருமண நிகழ்வில் மணமகள் மணமகனின் இடதா வலதா உட்கார வேண்டும் என கேட்டார்.
அதற்கு அந்த முதியவர் திருமண வாழ்க்கையில் மணமகள் மணமகனின் தலையில் உட்காரக்கூடாது அதற்கு பதிலாக அவனது மனதில் அமர வேண்டும்.
அதற்கு இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் இதுவே பிரதானம் என்று கூறினார்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment