உலகில் உள்ளவர்களுக்கு கிடைப்பதும் கிடைக்காததும் | எண்ணம் போல் வாழ்வு
உலகில் உள்ள அனைவரும் அவர்களுக்கு தேவையானதை ஆசைப்படுவது நல்லது ஏனென்றால் ஒரு பிச்சைக்காரனுக்கும் அவருடைய தேவை பூர்த்தியாகிறது ஒரு பேரரசனுக்கு அவனுடைய பேராசை பூர்த்தி ஆகவேண்டும் என்பது இல்லை.
மகாத்மா காந்தி கூறுகிறார் உலகில் உள்ள அனைவருக்கும் தேவையான பொருள் இந்த பூமியில் இருக்கிறது ஆனால் ஒருவருடைய பேராசைக்கு அல்ல.
அதனால் நாம் பேராசை இல்லாமல் வாழ்வோம் ஏனென்றால் பேராசை பெருநஷ்டம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment