உறவுகள் நீடிக்க என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு காதலன் காதலியிடம் உனக்கும் எனக்கும் செட்டாகாது நீ என்ன மாதிரி இல்ல அதனால நம்ம breakup பண்ணிக்கலாம். அதற்கு காதலி நான் ஒன்றும் உன்னை மாதிரி இருக்க உன் தங்கச்சி கிடையாது உன்னுடைய காதலி.
சில குடும்பங்களில் சிலர் இப்படி சொல்றாங்க அதாவது எங்க அப்பா அம்மாவ நாங்க ஃப்ரண்ட்ஸ் மாதிரி பார்க்கிறோம்ன்னு.
அந்தந்த உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய சரியான மரியாதை கொடுக்கும் போதுதான் உறவுகள் மேம்படும், வாழ்க்கை சிறக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment