யார் Great? | எண்ணம் போல் வாழ்வு
யார் தனது தவறுகளை உணர்ந்து இருக்கிறார்களோ அவர்கள் great.
யார் தனது தவறுகளை உணர்ந்து அதை சரி செய்கிறார்களோ அவர்கள் அதைவிட சிறந்த நிலையில் இருக்கிறார்கள்.
யார் அடுத்தவர்களின் தவறுகளை உணர்ந்து, புரிந்து, தெரிந்து இருந்தும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் ultimate.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment