வாழ்க்கையை பார்க்க வேண்டிய பார்வை? | எண்ணம் போல் வாழ்வு
வாழ்க்கையில் எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்கும் போதும் இந்த வேலை சிறப்பாக முடியும் என நாம் திடமாக எண்ண வேண்டும்.
ஒரு வேலை முடிந்தவுடன் அது நன்றாக அல்லது கெட்டதாக முடிந்தாலும் அதன் உள்ளில் ஏதோ ஒரு நன்மை இருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு நாள் நமக்கு வெளிச்சம் ஆகும் என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment