வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான வழிகள் | எண்ணம் போல் வாழ்வு
நம்மை யாராவது காரண காரியம் இல்லாமல் உயர்த்தி பேசினால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நம்மைப் பற்றி தவறாக பேசுபவர்களிடம் ஊமையைப் போன்று இருந்துவிட வேண்டும்.
யாராவது உண்மையில் நம்மை வாழ்த்திப் பேசினால் நாம் செவிடன் போல் இருந்து விட வேண்டும்.
இது வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான வழிகளாகும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment