ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றிய உங்கள் பார்வை என்ன? | எண்ணம் போல் வாழ்வு
ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் மூன்று பார்வை இருக்கின்றது.
1. நம் பார்வை
2 மற்றவர்களின் பார்வை
3 உண்மை
நாம் உண்மை அறியாமல் நம் அபிப்ராயத்தை சொல்லக் கூடாது. ஏனென்றால் அப்படி கூறுவது வதந்தி ஆகும். வதந்தி ஒரு பாவச்செயல் மற்றும் குற்றம் ஆகும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment