சோதனை மேல் சோதனை போதுமடா சாமி | எண்ணம் போல் வாழ்வு
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி என்று சோக கீதம் பாடிக்கிட்டு இருக்கீங்களா?
ஒரு விமானம் வானத்தில் பறக்கணும்ன்னா அது எதிர்காத்த மீறி பறக்க வேண்டும்.
அதுபோல வாழ்க்கையில சோதனைகளை கடந்தா தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment