உங்களுக்கு பேசும் போது திக்குமா? | எண்ணம் போல் வாழ்வு
சிலபேருக்கு பேசும்போது திக்குகிறது அதை முழுமையாக சரி செய்ய முடியும். நாம் ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் அவர்கள் சத்தம்போட்டு தனக்குத் தானே ஒரு புத்தகத்தை படித்தால் அவர்களுக்கு திக்குவது கிடையாது.
அதே போன்று அவர்கள் அவர்களுக்கு உள்ளே மனதில் பேசும் போது திக்குவது கிடையாது. அதனால் முறையான பயிற்சி எடுத்து கொண்டு இந்த சிந்தனையையும் மனதில் வைத்தால் அவர்களுக்கு இந்த திக்குவது நின்று விடும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment