இது உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் இரு முறை நடக்கிறது ஒன்று நமது மனத்திரையில் ஒன்று நிஜத்தில். ஒருவேளை நாம் காரில் போகும் போது நம் காரை ஏதாவது டூவீலர் வந்து இடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கினாலா அந்த சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் பத்திரமாக போய் பத்திரமாக திரும்பி வருவோம் என்ற எண்ணத்தை தான் உருவாக்க வேண்டும். எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்க கூடாது நேர்மையான எண்ணங்களை மட்டுமே உருவாக்க வேண்டும். ஏனென்றால எண்ணம் போல் வாழ்வு.