நாமும் தேவதை ஆகலாம் | எண்ணம் போல் வாழ்வு
நாம் மரியாதையே கொடுக்க தகுதி இல்லாதவர் என்று நினைப்பவருக்கும் நாம் மரியாதை கொடுப்போம். ஏனென்றால் நாம் மரியாதை காண்பிப்பது நமது பண்பு ஆகும். அது அடுத்தவருக்கு இருக்கிறதோ இல்லையோ. தேவதை என்பதன் பொருள் தெய்வீக குணம் உள்ள மனிதர்கள். நாம் தேவதைகளைப் போல நடந்து கொள்வோம். நம்முடைய முகம், நம்முடைய புன்னகை அடுத்தவர்களை வசிகரிக்கட்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment