உங்கள் சொத்து பத்திரம் யார் பெயரில் உள்ளது? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு காதலன் தன் காதலியிடம் எனக்கு உன்னை மிக மிக பிடிக்கும் அதனால் உன் பெயரை நான் பச்சை குத்திக் கொள்ளவா அல்லது என் இதயத்தில் எழுதிக் கொள்ளவா என கேட்டான்.
அதற்கு காதலி வேண்டும் என்றால் உங்கள் சொத்து பாத்திரத்தில் என் பெயரை எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறினாள்.
உறவுகள் அன்பின் பெயரில் உருவாக வேண்டும் பொருளின் பெயரில் அல்ல. எந்த உறவு பொருட்கள், வசதி, சொத்து பார்த்து ஏற்படுகிறதோ அது நீண்ட நாள் நிலைப்பதில்லை.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment