Lamborghini, Ferrari car வாங்க plan போடுறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு
Lamborghini, Ferrari car எல்லாம் டிவியில் விளம்பரம் தருவதில்லை, ஏனென்றால் உலகில் உள்ள ஒரு சதவிகித பணக்காரர்கள் மட்டுமே இந்த கார்களை வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட பணக்காரர்கள் டிவியை பார்ப்பதில்லை.
நாமும் Lamborghini, Ferrari இது போல் ஆக வேண்டுமென்றால் டிவி சீரியல் போன்றவற்றை பார்க்காமல் இருப்பது உத்தமம். நாம் நம் வாழ்வில் உழைப்பில் கவனம் செலுத்துவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment