நாளைய சந்தோசம் இன்றைய சந்தோஷம் எது முக்கியம்? | எண்ணம் போல் வாழ்வு
நாம் அடுத்த ஐந்து வருடத்தில் இதை அடைய வேண்டும் என்ற கனவை உருவாக்கி அதற்காக உழைக்கிறோம். அடுத்த ஐந்து வருடத்தில் நம் கனவு நினைவாகிறது. ஆனால் அன்று நாம் சந்தோஷப்படுவதற்கு பதிலாக அடுத்த ஐந்து வருடத்திற்கு என்ன செய்யலாம் என திட்டம் தீட்டி வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.
நாளைய சந்தோஷத்தை விட இன்றைய சந்தோஷத்திற்கு நாம் உழைப்போம். அப்போது நம் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment